Science Eagle
https://www.scienceeagle.com/2021/10/university-cut-off.html
உண்மையில் University Cut off வௌியிடப்பட்டதா ?
உண்மையில் 2020/2021 கல்வியாண்டிற்கான University Cut off வௌியிடப்பட்டதா ? விபரம் உள்ளே
Was the Academic year 2020/201 University Cut Off really Released? Details inside
අධ්යයන වර්ෂය 1/2 විශ්වවිද්යාල ඇඳුම ඇත්තටම නිකුත් කළාද? විස්තර ඇතුලත්
Tags: University Grants Commission, UGC Sri Lanka, UGC Special Notice, university 2020/2021, university entrance, University Admission 2021, Course selection for 2020 A/L
இன்று காலை 2020/2021 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வௌியானது என்ற தகவல்களோடு எமது தளம் உட்பட பல்வேறுபட்ட சமூக வளைத்தளங்கள் மற்றும் இணையதளங்கள் தங்களது பதிவுகளை இட்டது.
எமது இடுகை - Click here !
பின்னர் சிறிது நேரத்திலேயே அந்த வளைத்தளத்தில் எமது சுட்டிலக்கத்தினை உள்ளிட்டும் அதற்கான பதில் (Results) கிடைக்கப்பெறவில்லை. மேலும் ஒரே நெரத்தில் முழு இலங்கையினரும் ஒரே தளத்தை நாடியமையினாலும் அவ்வாறு ஏற்பட்டிருக்கலாம்.
சிலர் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) இன் இணையத்தளம் Hack செய்யப்பட்டுள்ளது என்ற வதந்திகளையும் இந்நேரத்தில் பரப்பி வருகின்றனர்.
இவ்வாறான சடங்கல்கள் ஏற்பட்டதால் எது எவ்வாறாயினும் இவ்வருட வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளதை 100 % உறுதி செய்ய எமது குழுவினர் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) உத்தியோக பூர்வ வளைத்தளத்தை நாடிய வேளையில் இந்த செய்தி பற்றி எந்தவொரு தடயமும் எமக்கு கிடைக்கவில்லை.
UGC Official Website
இன்னும் சரியாக உறுதிப்படுத்தலை மேற்கொள்ளலாம் என்ற சிந்தனையில் UGC இற்கு நேரடியாக தொவைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்ட போது அவர்கள் கூறியதாவது - நாங்கள் உத்தியோகபூர்வமாக இன்னும் வெட்டுப்புள்ளிகளை வௌியிடவில்லை என்றனர். பலர் தங்களது வெட்டுப்புள்ளிகளை பார்வையிட்டுளனர் தொடர்பில் கேட்ட போது, உத்தியொகபூர்வமாக வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்படுமாயின் அதற்கான இணைப்பானது எமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வழங்கப்படும் என்று உறுதியளித்தனர்.
நீங்களாகவே இதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
1. Call (Government Information Centre)
-->1919
2. Call UGC
--> 0112695301, 0112695302
--> 0112692357, 0112675854
1. Call (Government Information Centre)
-->1919
2. Call UGC
--> 0112695301, 0112695302
--> 0112692357, 0112675854
மேலும் கீழே நாம் கொடுத்திருக்கும் செய்தியானது எமது இணையத்தள பயணர் ஒருவரின் மூலம் எமக்குக் கிடைக்கப்பெற்றதாகும்.
2020 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று மாலை வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று மாலை நடைபெறவுள்ள விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்படும் என அவர் எமக்கு விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் இணைப்பைப் (links) பயன்படுத்த வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தப்பதிவு எமது மாணவர்கள் மற்றும் இணையத்தள பயணர்கள் அனைவரினதும் வேண்டுகோளுக்கிணங்கவும் மேலும் அவர்களது சந்தேகத்தினை தீர்க்கும் வகையிலும் இடப்படுகிறது.
📽 SCIENCE EAGLE இனது சமூக வளைத்தளங்களிலுள்ள 🎥 கிளைகளிலும் உங்களது தடங்களை ❤️ பதித்து எமக்கு ஆதரவளியுங்கள் 👍
⚠️ Attention
If you have some problem with this post or PDF Files, you can add a comment in the comment section below Or you can contact via using Email or Facebook.
Sent mail Send Message
🌠🌅🌄 இந்த பதிவிலிருந்து நீங்கள் ஏதேனும் பயனடைந்திருந்தாலோ அல்லது உங்களுக்கு பயனில்லை என்றாலும் உங்கள் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். எனவே அதிகம் Share செய்து கொள்ளவும். 👍👍😊
Science Eagle 🦅 is an Online Education Website in Sri Lanka provides Past Papers 📕, Model Papers, Term Papers 📘, Unite wise Theories , Unit wise Questions 📓, Educations Related (Videos + Posts + Tricks) 🎥, School Papers, Campus Papers, Seminar Papers, Marking Schemes 📘, Clear Notes, Syllabus, Career guide for School Leavers, Study Guidance, Online Classes Details and Lot more Articles 🗂.
We're focused for G.C.E. Advanced Level 📚 (A/L) Physical & Bio Stream Education. Let your Support continue to take this Service to the Students 👍.
Join with us today !
We're focused for G.C.E. Advanced Level 📚 (A/L) Physical & Bio Stream Education. Let your Support continue to take this Service to the Students 👍.
Join with us today !
0 Comments
Please read our Comment Policy before commenting.