Science Eagle
https://www.scienceeagle.com/2022/03/allama-iqbal-scholarship-for-sri-lankan.html
Allama Iqbal Scholarship for Sri Lankan Students - 2022
“இலங்கை மாணவர்களுக்கான அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டம் - 2022” Join Our WhatsApp Groups to get more useful updates about Allama Iqbal Scholarship 2022
பாகிஸ்தானில் உயர்கல்வியை தொடர்வதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தினால் (பாகிஸ்தான் உயர் கல்வி ஆணையம்) இலங்கை மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டம் - 2022 ஆம் ஆண்டிற்கான விண்ணப்ப படிவம் கோரப்பட்டுள்ளது.
உயர்கல்வி ஆணைக்குழு (HEC), பாகிஸ்தான்-இலங்கை உயர்கல்வி ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் 'அல்லாமா இக்பால் புலமைப்பரிசில்களை' அறிவித்து கடந்த 3 வருடங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. ஐந்தாண்டுகளுக்கான இந்த திட்டம், அல்லாமா இக்பால் புலமைப்பரிசில்கள் பெறும் 1000 இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானுக்குச் சென்று பொறியியல், மருத்துவம், விஞ்ஞானம், அடிப்படை மற்றும் இயற்கை விஞ்ஞானம் மற்றும் சமூக விஞ்ஞானம் ஆகியவற்றில் இளங்கலை, முதுகலை மற்றும் கலாநிதி பட்டப்படிப்புகளைத் தொடர சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
புலமைப்பரிசில் இலங்கை மற்றும் பாகிஸ்தானிய மாணவர்களுக்கிடையில் பயனுள்ள அறிவு பரிமாற்றம் மற்றும் கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியம் பற்றிய சிறந்த புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பாகிஸ்தானிய உயர்தர பல்கலைக்கழகங்களில் படிப்பினை தொடர்வதற்கு நியமிக்கப்படுவார்கள்.
பாகிஸ்தானிய சமூகம் மற்றும் மதிப்புகளைப் பற்றி அறிந்துகொள்ளல், தலைமைத்துவ திறன்களைப் பெறல், மேலும் சக பாகிஸ்தானிய மாணவர்கள் மற்றும் சமூகக் குழுக்களுக்கு அவர்களின் நாடு மற்றும் கலாச்சாரத்தைப் பற்றிக் கற்பிக்க இந்த வாய்ப்பு உதவுகிறது.
அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் என்பது சர்வதேச மாணவர்களை பாகிஸ்தானில் படிக்க ஊக்குவிப்பதற்காக HEC இன் சர்வதேசமயமாக்கல் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
அந்த வகையில் இந்த ஆண்டு (2022) 4 வது தடவையாக இலங்கை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மொத்தம்: 400 புலமைப்பரிசில்கள்
=>300 - முழமையான புலமைப்பரிசில்
=>100 - பகுதி புலமைப்பரிசில்
TAMIL ADVERTISEMENT 👉
ENGLISH ADVERTISEMENT 👉
OFFICIAL INFORMATION 👉 Click here
TO APPLY 👉 Click here
ENGLISH ADVERTISEMENT 👉
OFFICIAL INFORMATION 👉 Click here
TO APPLY 👉 Click here
Watch Allama Iqbal Scholarship Introduction and Application Guidance Video
Allama Iqbal Scholarship Introduction
Allama Iqbal Scholarship Application Procedure Guidance
Allama Iqbal Scholarship Awareness Session - Tamil Medium
Allama Iqbal Scholarship Awareness Session - Sinhala Medium
APPLICATION DEADLINE EXTENDED TILL 15TH MAY 2022
JOIN OUR WHATSAPP GROUP FOR MORE UPDATES ABOUT ALLAMA IQBAL SCHOLARSHIP-2022
அல்லாமா இக்பால் புலமைப்பரிசிலினைப் பற்றிய முழு விளக்கம், விண்ணப்பத்திற்கான படிமுறை, இந்த புலமைப்பரிசிலின் முக்கியத்துவம், பாகிஸ்தானிய சூழல், பல்கலைக்கழக மற்றும் பாடநெறி விபரங்கள் மற்றும் இது பற்றிய உங்களது சந்தேகங்களை தீர்ப்பதற்காக இந்த அமர்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
ஒருவர் ஒரு குழுமத்தில் மாத்திரம் இணைந்தால் போதுமானது.
Zoom Meeting இற்கான Link மற்றும் Meeting ID, Passcode என்பன எமது குழுக்களில் 12ஆம் திகதி மாலை பகிரப்படும். உங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்களையும் இணையச் செய்யுங்கள்.
• Organized by,
🇱🇰 ALLAMA IQBAL 3rd BATCH-2021 🇵🇰
📽 SCIENCE EAGLE இனது சமூக வளைத்தளங்களிலுள்ள 🎥 கிளைகளிலும் உங்களது தடங்களை ❤️ பதித்து எமக்கு ஆதவளியுங்கள் 👍
⚠️ Attention
If you have some problem with this post or PDF Files, you can add a comment in the comment section below Or you can contact via using Email or Facebook.
Sent mail Send Message
🌠🌅🌄 இந்த பதிவிலிருந்து நீங்கள் ஏதேனும் பயனடைந்திருந்தாலோ அல்லது உங்களுக்கு பயனில்லை என்றாலும் உங்கள் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். எனவே அதிகம் Share செய்து கொள்ளவும். 👍👍😊
Science Eagle 🦅 is an Online Education Website in Sri Lanka provides Past Papers 📕, Model Papers, Term Papers 📘, Unite wise Theories , Unit wise Questions 📓, Educations Related (Videos + Posts + Tricks) 🎥, School Papers, Campus Papers, Seminar Papers, Marking Schemes 📘, Clear Notes, Syllabus, Career guide for School Leavers, Study Guidance, Online Classes Details and Lot more Articles 🗂.
We're focused for G.C.E. Advanced Level 📚 (A/L) Physical & Bio Stream Education. Let your Support continue to take this Service to the Students 👍.
Join with us today !
We're focused for G.C.E. Advanced Level 📚 (A/L) Physical & Bio Stream Education. Let your Support continue to take this Service to the Students 👍.
Join with us today !
0 Comments
Please read our Comment Policy before commenting.