Application Deadline Extended for Interest Free Student Loan Scheme (IFSLS) 2024 Apply Now


Science Eagle https://www.scienceeagle.com/2022/09/download-university-admission-handbook.html

Download University Admission Handbook - Academic Year 2021/2022 (By Paying Method)




பல்கைலக்கழக அனுமதி கல்வியாண்டு 2021/2022 க்கான வழிகாட்டி கைநூலை கட்டணம் செலுத்தி PDF வடிவமாக பெற்றுக் கொள்ளுங்கள்.

Tags: University Handbook 2021/2021 Released by UGC, University Handbook 2021, University Handbook 2021/2022 Download PDF, University grand commission Sri Lanka has released the University Guide Hand book for 2021/2022 (For 2021 AL Students), Apply Online for UGC, UGC Sri Lanka, University Apllication, Course Selection, UGC Book PDF, UGC Book Tamil Medium, University Handbook 2021 Tamil Medium, University Handbook 2021 Sinhala Medium, University Handbook 2022 English Medium,

2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரம் பரீட்சை எழுதி பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் 2021/2022 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்தல் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வௌியிடப்படுகின்ற பல்கைலக்கழக கையேடு வௌியாகியுள்ளது.

இந்த கையேடு அச்சு வடிவிலும் PDF வடிவிலும் வௌியாகுகின்றது.
இதில் எந்த பிரதியினை வாங்குவதாக இருப்பினும் 1000/- கட்டணம் செலுத்த வேண்டும்.
அச்சுப் பிரதிகள் நாடு முழுவதும் அமைந்திருக்கின்ற குறிப்பிட்ட சில புத்தக நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த அச்சுப் பிரதியுடன் விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய கடித உரையும் தரப்படும் என்ற காரணத்தினாலும் PDF வடிவில் புத்தகங்களை வாங்குவதனை விட அச்சு வடிவிலான புத்தகங்கள் வாசித்து அறிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்பதானல் குறித்த புத்தகத்தினை அச்சுப் பிரதியாக கொள்வனவு செய்து கொள்வது சிறந்ததாகும்.
குறித்த புத்தகத்தினை கீழ்க்குறிப்பிடும் லிங்கில் சென்று 1000/- கட்டணத்தினை ஒன்லைன் ஊடாக செலுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

05 September 2022 - 23 September 2022 Application Period

கைநூலினை கட்டணம் செலுத்தி எவ்வாறு தரவிறக்கம் செய்வதற்கான லிங்க் மற்றும் அதன் படிமுறைகளை முழுமையாக தெரிந்து கொள்ள கீழே காட்டப்பட்டுள்ள Button இற்கு க்ளிக் செய்யவும்.

Click on the below given button to know the complete steps and link how to download the Handbook.

Click here !

பல்கைலக்கழக அனுமதி கல்வியாண்டு 2021/2022 க்கான வழிகாட்டி கைநூலை PDF வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ள,
Click below to Download University Admission Handbook 2021/2022 as PDF

Click here to View !

பல்கைலக்கழக அனுமதி கல்வியாண்டு 2020/2021 (விரிவான பார்வை)
Click below to get information about University Admission Academic Year 2021/2022 (Detailed View)

Click here to View !



அச்சுப் பிரதிகள் நாடு முழுவதும் அமைந்திருக்கின்ற குறிப்பிட்ட சில புத்தக நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த அச்சுப் பிரதியுடன் விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய கடித உரையும் தரப்படும் என்ற காரணத்தினாலும் PDF வடிவில் புத்தகங்களை வாங்குவதனை விட அச்சு வடிவிலான புத்தகங்கள் வாசித்து அறிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்பதானல் குறித்த புத்தகத்தினை அச்சுப் பிரதியாக கொள்வனவு செய்து கொள்வது சிறந்ததாகும்.


2021/2022 ம் ஆண்டிக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூலினைப் பெற்றுக்கொள்ளக்கூடிய விநியோக முகவர்கள்.

BOOKSHOP DETAILS TO BUY UNIVERSITY GUIDE BOOK

Bookshop Details in Tamil Download
Bookshop Details in Sinhala Download
Bookshop Details in English Download


📽 SCIENCE EAGLE இனது சமூக வளைத்தளங்களிலுள்ள 🎥 கிளைகளிலும் உங்களது தடங்களை ❤️ பதித்து எமக்கு ஆதரவளியுங்கள் 👍


Practical Book, Teachers Guide and syllabus | Science Stream | Tamil Medium
கணித, விஞ்ஞான பிரிவு பாடங்களுக்கான செயன்முறை, ஆசிரியர் வழிகாட்டி மற்றும் பாடத்திட்டம் அனைத்தையும் ஒரே பார்வையில் பார்வையிட, விஞ்ஞான மாணவன் என்ற ரீதியில் கட்டாயம் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள்;

Click here to View !

⚠️ Attention

If you have some problem with this post or PDF Files, you can add a comment in the comment section below Or you can contact via using Email or Facebook.

Sent mail Send Message

 🌠🌅🌄

இந்த பதிவிலிருந்து நீங்கள் ஏதேனும் பயனடைந்திருந்தாலோ அல்லது உங்களுக்கு பயனில்லை என்றாலும் உங்கள் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். 
எனவே அதிகம் Share செய்து கொள்ளவும்.
👍👍😊


Science Eagle 🦅 is an Online Education Website in Sri Lanka provides Past Papers 📕, Model Papers, Term Papers 📘, Unite wise Theories , Unit wise Questions 📓, Educations Related (Videos + Posts + Tricks) 🎥, School Papers, Campus Papers, Seminar Papers, Marking Schemes 📘, Clear Notes, Syllabus, Career guide for School Leavers, Study Guidance, Online Classes Details and Lot more Articles 🗂.

We're focused for G.C.E. Advanced Level 📚 (A/L) Physical & Bio Stream Education. Let your Support continue to take this Service to the Students 👍.

Join with us today !

Share this post:

0 Comments

Please read our Comment Policy before commenting. ??

Notification