Application Deadline Extended for Interest Free Student Loan Scheme (IFSLS) 2024 Apply Now


Science Eagle https://www.scienceeagle.com/2022/09/university-admission-academic-year.html

University Admission Academic Year 2021/2022 (Detailed View)




பல்கைலக்கழக அனுமதி கல்வியாண்டு 2020/2021 (விரிவான பார்வை)

Tags: University Handbook 2021/2021 Released by UGC, University Handbook 2021, University Handbook 2021/2022 Download PDF, University grand commission Sri Lanka has released the University Guide Hand book for 2021/2022 (For 2021 AL Students), Apply Online for UGC, UGC Sri Lanka, University Apllication, Course Selection, UGC Book PDF, UGC Book Tamil Medium, University Handbook 2021 Tamil Medium, University Handbook 2021 Sinhala Medium, University Handbook 2022 English Medium

2021 க.பொ.த உயர்தர மாணவர்களிடமிருந்து 2021/2022 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பத்திற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு செய்துள்ளது. இவை தொடர்பான முழு தகவல்களையும் இங்கு நாம் அவற்றின் இணைப்புக்களோடு தந்துள்ளோம்..


05 செப்டம்பர் 2022 முதல் 23 செப்டம்பர் 2022 வரை விண்ணப்பக் காலம்


பல்கைலக்கழக அனுமதி கையேடு அச்சு வடிவிலும் PDF வடிவிலும் வௌியாகுகின்றது.
இதில் எந்த பிரதியினை வாங்குவதாக இருப்பினும் 1000/- கட்டணம் செலுத்த வேண்டும்.
அச்சுப் பிரதிகள் நாடு முழுவதும் அமைந்திருக்கின்ற குறிப்பிட்ட சில புத்தக நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த அச்சுப் பிரதியுடன் விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய கடித உரையும் தரப்படும் என்ற காரணத்தினாலும் PDF வடிவில் புத்தகங்களை வாங்குவதனை விட அச்சு வடிவிலான புத்தகங்கள் வாசித்து அறிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்பதானல் குறித்த புத்தகத்தினை அச்சுப் பிரதியாக கொள்வனவு செய்து கொள்வது சிறந்ததாகும்.


Download University Admission Handbook - Academic Year 2021/2022 (By Paying Method)
பல்கைலக்கழக அனுமதி கல்வியாண்டு 2021/2022 க்கான வழிகாட்டி கைநூலை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளுங்கள்.

Click here to View !

Download University Admission Handbook PDF 2021/2022
பல்கைலக்கழக அனுமதி கல்வியாண்டு 2021/2022 க்கான வழிகாட்டி கைநூலை PDF வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

Click here to View !

பல்கலைக்கழக அனுமதிக்கான வழிகாட்டல்கள் மற்றும் முழு விபரங்கள் அடங்கிய விளம்பரம்

INSTRUCTIONS AND FULL DETAILS (PDF)
Paper Advertisement (Tamil) Download
Paper Advertisement (Sinhala) Download
Paper Advertisement (English) Download


பல்கலைக்கழக நுழைவுக்கு விண்ணப்பிக்கும் முன் பல்கலைக்கழக அனுமதி வழிகாட்டி கைநூல் மற்றும் மேலே காட்டப்பட்டுள்ள முழுவிபரங்களையும் நன்கு படிக்கவும். அதிலிருந்து உங்களுக்கான துறைகள் மற்றும் துறை சார்ந்தவர்களோடு கலந்துரையாடி உங்கள் தேர்வுகளை பட்டியல்படுத்திக் கொள்ளவும்.


பல்கலைக்கழக அனுமதிக்கு இணையத்தளத்தினூடாக நிகழ்நிலையில் விண்ணப்பிக்கும் முறையினை கீழுள்ள காணொளிகள்மூலம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

INSTRUCTIONS VIDEOS

Tamil Instructions Video Watch
Sinhala Instructions Video Watch
English Instructions Video Watch

நிகழ்நிலை விண்ணப்பத்திற்குச் செல்ல கீழே க்ளிக் செய்யவும்.
Online Application

கடந்த வருட பாடநெறிகளுக்கான ஒவ்வொரு மாவட்டத்திற்குமான வெட்டுப்புள்ளிகள்
Z-Score Cut-off marks for 2020 A/L Batch (PDF)
Download

2021/2022 ம் ஆண்டிக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூலினைப் பெற்றுக்கொள்ளக்கூடிய விநியோக முகவர்கள்.

BOOKSHOP DETAILS TO BUY UNIVERSITY GUIDE BOOK

Bookshop Details in Tamil Download
Bookshop Details in Sinhala Download
Bookshop Details in English Download


05 September 2022 - 23 September 2022 Application Period


📽 SCIENCE EAGLE இனது சமூக வளைத்தளங்களிலுள்ள 🎥 கிளைகளிலும் உங்களது தடங்களை ❤️ பதித்து எமக்கு ஆதரவளியுங்கள் 👍


Practical Book, Teachers Guide and syllabus | Science Stream | Tamil Medium
கணித, விஞ்ஞான பிரிவு பாடங்களுக்கான செயன்முறை, ஆசிரியர் வழிகாட்டி மற்றும் பாடத்திட்டம் அனைத்தையும் ஒரே பார்வையில் பார்வையிட, விஞ்ஞான மாணவன் என்ற ரீதியில் கட்டாயம் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள்;

Click here to View !

⚠️ Attention

If you have some problem with this post or PDF Files, you can add a comment in the comment section below Or you can contact via using Email or Facebook.

Sent mail Send Message

 🌠🌅🌄

இந்த பதிவிலிருந்து நீங்கள் ஏதேனும் பயனடைந்திருந்தாலோ அல்லது உங்களுக்கு பயனில்லை என்றாலும் உங்கள் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். 
எனவே அதிகம் Share செய்து கொள்ளவும்.
👍👍😊


Science Eagle 🦅 is an Online Education Website in Sri Lanka provides Past Papers 📕, Model Papers, Term Papers 📘, Unite wise Theories , Unit wise Questions 📓, Educations Related (Videos + Posts + Tricks) 🎥, School Papers, Campus Papers, Seminar Papers, Marking Schemes 📘, Clear Notes, Syllabus, Career guide for School Leavers, Study Guidance, Online Classes Details and Lot more Articles 🗂.

We're focused for G.C.E. Advanced Level 📚 (A/L) Physical & Bio Stream Education. Let your Support continue to take this Service to the Students 👍.


Join with us today !

Share this post:

0 Comments

Please read our Comment Policy before commenting. ??

Notification